கிகரெட்டுக்கான வரி 90 சதவீதமாக உயர்வு?

Published By: Ponmalar

14 Jul, 2016 | 02:45 PM
image

புகையிலை நிறுவனங்களிடம் சிகரெட் கொள்வனவிற்கான வரியை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது 67 தொடக்கம் 72 சதவீதமாக உள்ள சிகரெட்டுக்கான வரியை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிப்பவர்களின் பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைக்காக இந்த வரி அதிகரிப்பினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55