அடுத்த பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் அதானோம் !

Published By: Digital Desk 4

08 Sep, 2020 | 07:39 PM
image

அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின்  தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும்  - டெட்ரோஸ் அதானோம்! | Virakesari.lk

சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை  உலகளவில் 27.19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும்  888,326 பேர் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று, கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  டெட்ரோஸ் அதானோம், "இது கடைசி தொற்றுநோயாக இருக்காது.

“இவ்வாறான தொற்றுநோய்கள் வாழ்க்கையின் உண்மை என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது, உலகம் அதனை வெற்றிகரமாக முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் - இந்த நேரத்தில் இருந்ததை விட தயாராக இருக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26