அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் அதானோம்!

Published By: Jayanthy

08 Sep, 2020 | 09:13 AM
image

அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின்  தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

WHO warns world youth on coronavirus, says 'you are not invincible'- The  New Indian Express

சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை  உலகளவில் 27.19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும்  888,326 பேர் இறந்தும் உள்ளனர்.

இந்நிலையில், திங்களன்று, கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  டெட்ரோஸ் அதானோம், 

"இது கடைசி தொற்றுநோயாக இருக்காது. “இவ்வாறான தொற்றுநோய்கள் வாழ்க்கையின் உண்மை என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது, உலகம் அதனை வெற்றிகரமாக முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் - இந்த நேரத்தில் இருந்ததை விட தயாராக இருக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47