ராஜித உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

Published By: Vishnu

07 Sep, 2020 | 03:44 PM
image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்வள துறைமுகக் கழகத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியானகே மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நில் ரவீந்திர முனசிங்க ஆகியோரை ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 2014 வரையிலான காலகட்டத்தில் மோதர மீன்வளத் துறைமுகத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுமாறு மீன்வள துறைமுகக் கழகத்தின் இயக்குநர்கள் குழுவை வற்புறுத்தியன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ராஜிதா சேனரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சாட்டினர். இலஞ்ச ஆணைக்குழு ஐந்து குற்றச்சாட்டுகளில் மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06