எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபடுத்தியோருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Published By: Jayanthy

05 Sep, 2020 | 01:35 PM
image

எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபடுத்தியமைக்காக இலங்கை, இந்திய கடற்படை உள்ளிட்ட குழுவனருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில்,

 எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  அத்துடன் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட பணியை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01