வவுனியாவில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து - உயிர்தப்பிய சாரதிகள் 

Published By: Digital Desk 4

04 Sep, 2020 | 02:14 PM
image

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு முச்சக்கரவண்டிகள் சேதமடைந்ததுடன், சாரதிகள் சிறுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இரு முச்சக்கரவண்டிகள், ஹொறவப்பொத்தான வீதியில் சென்றுகொண்டிருந்த போது, ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டநிலையில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்த நிலையில் அதன் சாரதிகள் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54