ராவணேஸ்வரனாகும் பொலிவுட் நடிகர்

Published By: Digital Desk 4

03 Sep, 2020 | 08:28 PM
image

'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஆதி புரூஷ்' படத்தில் லிங்கேஷ் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகர் சைப் அலி கான் நடிக்கிறார்.

'பாகுபலி', 'சாஹோ' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'ஆதி புருஷ்'. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகிறது. இப்படத்தை தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவாகும் இந்த படத்தை பொலிவுட்டின் முன்னணி இயக்குனரான ஓம் ராவத் இயக்குகிறார். 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கருதப்படும் ராமாயண எனும் காவிய வரலாற்றின் ஒரு பகுதி படமாக்கப்பட இருப்பதாகவும், இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், லிங்கேஷ் என்ற ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கான் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் லிங்கேஷ் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதற்கு இணையதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37