வவுனியாவில் மினி சூறாவளி - காற்றில் அடித்துசெல்லபட்ட கூரைத்தகடுகள்

Published By: Digital Desk 4

01 Sep, 2020 | 08:25 AM
image

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று மதியம் பெய்த கடும்காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன் பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன. 

அந்தவகையில் கணேசபுரத்தில் வீசிய கடும்காற்றினால் 34 வீடுகளும், சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த  வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை,தென்னை போன்ற பயன்தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.

இதேவேளை பாதிப்பு விபரங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப்பிரிவு தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

வவுனியாவில் பரவலாக இன்றைய தினம் இடிமின்னலுடன் கூடிய மழை பொழிந்துள்ளதுடன். சில பகுதிகளில் கடுமையான காற்றும் வீசியிருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08