(ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம்) 

அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார். 

 பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.