ஜப்பானின் பிரதமர் பதவிக்கு வலுவான போட்டியாளர்

Published By: Vishnu

30 Aug, 2020 | 11:07 AM
image

ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா பிரதமர் ஷின்சோ அபேக்குப் பிறகு ஆளும் கட்சி தலைமைப் போட்டியில் போட்டியிட விரும்புவதாக கியோடோ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமரான அபே, நீண்டகால உடல் நிலைக் குறைவால் பதவி விலகுவதாகக் அண்மையில் அறிவித்தார்.

இதன் மூலம் அவர் தனது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (எல்.டி.பி) ஒரு தலைமைத் தேர்தலுக்கான களத்தை அமைத்தார்.

பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கட்சியின் பெரும்பான்மை இருப்பதால் அவர் பிரதமராக தெரிவாவார் என்பது உறுதியான நிலையில் உள்ளது.

71 வயதான சுகா, 2012 ஆம் ஆண்டில் அபேவால் தலைமை அமைச்சரவை செயலாளரின் முக்கிய பாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார், அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார், 

 இதன் மூலம் சுகா, பிரதமராக தெரிவாவதற்கு வலுவான போட்டியாளராக தற்போது உருவெடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17