அந்தமானில் அருகிவரும் பழங்குடியினருக்கு கொரோனா தொற்று!

29 Aug, 2020 | 05:35 PM
image

அந்தமானில் ‘கிரேட் அந்தமான் மக்கள்’ என்று அழைக்கப்படும் பழங்குடியினர் தற்போது 59 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

A Jarawa man standing in water with a bow and arrow

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கான சுகாதாரத் துறை இணைச் செயலாளரும், அப்பிராந்தியத்திற்கான கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியுமான வைத்தியர் அவிஜித் ராய் தெரிவித்துள்ளதாவது, 

ஸ்ட்ரைட் தீவில் வசிக்கும் 34 பேர், போர்ட்பிளேரில் வசிக்கும் 24 பேர் என கிரேட் அந்தமான் பழங்குடியினர் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் போர்ட்பிளேரில் வசிக்கும் 5 பேருக்கு ஏற்கெனவே  கொரோனா   தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது ஸ்ட்ரைட் தீவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அனைவரும் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21