மரத்தின் மீதேறி போராட்டம் செய்த தாய் !

Published By: Digital Desk 3

28 Aug, 2020 | 10:31 AM
image

பலாங்கொடை தியவின்ன கிராமத்தை சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது குடியிருப்பில் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்ந்த மரத்தின் மீது ஏறி நேற்று (28.08.2020) போராட்டம் செய்துள்ளார்.

குறித்த தாயார் அரசுக்கு சொந்தமான வனவள பகுதியில் உள்ள வீடு ஒன்றை அமைத்து நீண்ட காலமாக குடியிருந்து வந்தமையால் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்திற்கு அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.  அதனை வாபஸ் பெறுமாறு கோரி நேற்றையதினம் குறித்த தாயார் பலாங்கொடை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு முன்பாக உள்ள 100 அடி உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் வசிப்பதற்கு வேறு இடம் இல்லை என போராட்டத்திலீடுபட்ட தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01