இந்திய உயர்ஸ்தானிகர் புதிய சபாநாயகரை சந்தித்து பேச்சு!

Published By: Jayanthy

27 Aug, 2020 | 07:02 PM
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Image

இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, இந்தியத் தூதுவர்,  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநாயக்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து இந்திய தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

குறித்த பதிவில், 

இச் சந்திப்பின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பொதுத் தேர்தல்களை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன்  நல்லுறவு கலந்துரையாடல்களில், நாடாளுமன்ற பரிமாற்றங்கள், இரு நாடுகளினதும் மக்களுக்கிடையேயான உறவுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பழமையான நாகரிக உறவுகளை வலுப்படுத்த இந்தியா உயர் முன்னுரிமையை வழங்குவதாகவும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53