இனி நாங்கள் மூன்று பேர் - விராட் கோலி சொல்வது என்ன?

Published By: Digital Desk 3

27 Aug, 2020 | 03:45 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலியும், பொலிவூட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

தற்போது விராட் கோலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், விராட்கோலி, அனுஷ்கா ஷர்மா இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து இனி நாங்கள் மூன்று பேர். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அவரது டுவிட் இணையத்தில்  பகிரப்பட்டு வருகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37