தன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை  வழங்கப்பட்டுள்ளது. 

டி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண் முன்னே கடந்த வருடம் (2014) நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளார். 

இவர் அம்பாறை மகாஓயா கெக்கிரிஹெனேவைச் சேர்ந்தவர் ஆவார்.