சிறைக்குள் புகையிலை பொதி, கைத்தொலைபேசிகளை வீச முயன்றவர் கைது

Published By: Digital Desk 4

24 Aug, 2020 | 05:38 PM
image

(செய்திப்பிரிவு)

காலி சிறைச்சாலையினுள் வீசுவதற்காக சட்ட விரோதமான முறையில் புகையிலை பொதி, கைத்தொலைபேசிகள் 2 மற்றும் மின்னேற்றி ஆகியவற்றை தம்மிடையே மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி - அம்பலன்வத்த பகுதியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காலி புகையிரத நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து சோதனைக்கு உட்படுத்திய போதே 10 புகையிலை பொதிகள், 2 கைத்தொலைபேசிகள் மற்றும் மின்னேற்றி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேகநபர் காலி புகையிரத நிலைய மதில் சுவரின் மேலால் சிறைச்சாலை உள்ளே குறித்த பொருட்களை எறிவதற்காக கொண்டு வந்திருந்ததாகவும் ஏற்கனவே பல தடவைகள் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்தவரெனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08