பஸ் கட்டணத்தை 6 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்பிரகாரம் ஒரு ரூபா முதல் 9 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த அதிகரிப்பானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.