இலங்கை தேசிய இளைஞர் கூடைபந்தாட்டக் குழு தேசிய கூடைபந்து போட்டியில் பங்குபற்றுவதற்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஹொங்கொங் நோக்கி செல்லவுள்ளது.

கூடைப்பந்தாட்ட குழுவுக்கு கயானி திஸாநாயக்க தலைமை தாங்கும்  அதேவேளை, உப தலைவராக திஸாலா அல்கம பதவி வகிக்கிறார்.