தென்சூடான் சரக்கு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 05:53 PM
image

வட ஆபிரிக்க நாடான தென் சூடானில் இடம்பெற்ற சரக்கு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

Image

நேற்று சனிக்கிழமை, தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில்  விழுந்து நொறுங்கியது.

 இந்த கோர விபத்தில் விமானத்தில் முன்னதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விமானத்தில்  பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo: Collected

15 பயணிகளும்  விமானத்தின் இரண்டு பணியாளர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

எனினும் ஒருவர் மத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் இவர் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகின்றார்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தெரியவில்லை என்றும், தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10