தனது சகோதரிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம்யொங்

Published By: Vishnu

21 Aug, 2020 | 01:35 PM
image

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன், தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை ஒப்படைத்துள்ளார் என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் கூறுகிறது.

கிம் இன்னும் "முழுமையான அதிகாரத்தை" பராமரிக்கிறார், ஆனால் அவரது மன அழுத்த அளவைக் குறைக்க பல்வேறு கொள்கை துறைகளை ஏனையவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது

உளவுத்துறை அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான தேசத்தின் உறவுகளுக்கு தற்போது கிம் யோ-ஜாங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கை குறித்த கூடுதல் அதிகாரம் பல மூத்த அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய கிம் யோ-ஜாங், அரசியலில் பொதுப் பங்கைக் கொண்ட தலைவரின் ஒரே நெருங்கிய உறவினர். அண்மையில் தென் கொரியா மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு புதிய, கடுமையான பிரசாரத்தையும் அவர் முன்னெடுத்தவர்.

டொனால்ட் டிரம்புடன் 2019 ஆம் ஆண்டில் வியட்நாமில் இடம்பெற்ற அணுசக்தி உச்சி மாநாட்டிற்கு கிம்யொங் உன்னுடன் இவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்தகது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10