கபாலி வெளியீட்டு திகதி உறுதியானது

Published By: Raam

12 Jul, 2016 | 08:59 AM
image

ரசிகர்களால்  மிகவும்  ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தகபாலிபடத்தின் வெளியீட்டு திகதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில்கபாலிபடம் வருகிற ஜுலை 22 ஆம் திகதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜுலை 22 ஆம் திகதியேகபாலிபடம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் மலாய் மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜுலை 22 ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர். ‘கபாலிபடத்தை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர்.

எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரோமோஷன்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் செய்யப்பட்டுள்ளன. இப்படம் கண்டிப்பாக ரஜினியின்  திரை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக இருக்குமென சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் இதுவரை எந்த திரைப்படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில்கபாலிபடம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35