ட்ரம்பிற்கா - ஜோ பைடனுக்கா மக்கள் ஆதரவு : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Published By: Digital Desk 3

18 Aug, 2020 | 02:09 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட முன்னணியில் இருப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற அமைப்புடன் சி.என்.என். இணைந்து தேசிய அளவிலான கருத்துக் கணிப்பை மேற்கொண்டன.

இதில் ஜோ பைடனுக்கு 51 சதவீத மக்கள் ஆதரவும் டொனால்ட் ட்ரம்புக்கு 42 சதவீத மக்கள் ஆதரவும் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 50 சதவீத ஆதரவும், டெனால்ட் ட்ரம்ப்புக்கு 46 வதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்த பின்னர், ஜோ  பைடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47