ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வைத்தியசாலையில்!

Published By: Vishnu

17 Aug, 2020 | 08:52 AM
image

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே திங்களன்று டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக விஜயம் செய்ததாக கியோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமரின் மருத்துவமனை வருகைக்கான குறிப்பிட்ட காரணம் வெளியிடப்படவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அபே ஒரு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் கியோடா சுட்டிக்காட்டியுள்ளது.

அபேயின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், பிரதமர் ஷின்சோ அபேக்கு சிறிது ஓய்வு தேவை என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் அகிரா அமரி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிடம் கூறிய ஒரு நாள் கழித்து கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அபே இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

ஜூலை மாதம் அவர் இரத்த வாந்தியெடுத்ததாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு வார இதழ் தெரிவித்ததை அடுத்து அபேயின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52