அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரர் ரோபர்ட் ட்ரம்ப் காலமானார்

Published By: Vishnu

16 Aug, 2020 | 08:40 AM
image

அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரரான ரோபர்ட் ட்ரம்ப், தனது 72 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக வெள்ளை  மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

உடல் நலக் குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், நியூயோர்க்கில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 

இது குறித்து ஒரு அறிக்கையில் டொனால்ட் ட்ரம்ப், 

எனது அருமையான சகோதரர் ரோபர்ட் இன்று இரவு (சனிக்கிழமை) அமைதியாக காலமானார் என்பதை நான் மிகுந்த மனதுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் என் சிறந்த நண்பர். அவரை நான் பெரிதும் தவற விடுகிறேன், ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். அவரது நினைவு என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47