முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------

“நான் சிங்கள பௌத்தன் ” ; நபரொருவரை அச்சுறுத்திய சுஜீவவின் சகோதரர் (காணொளி இணைப்பு)

நாலன்தா கல்லூரியின் அதிபர் சற்றுமுன்னர் விடுதலை

ஜனாதிபதியின் நினைவு கல்லை இடித்து உடைத்த தேரர்

யூரோ கிண்ண செம்பியனானது போர்த்துக்கல் : சொந்த மண்ணில் வீழ்ந்தது பிரான்ஸ் (படங்கள் இணைப்பு)