தெற்கு கலிபோர்னியா கடற்பரப்பில் 300 டொல்பின்களின் அணிவகுப்பு! காணொளி இணைப்பு

Published By: Jayanthy

13 Aug, 2020 | 09:58 PM
image

தெற்கு கலிபோர்னியாவின் டானா பாயிண்ட் அருகே கடற்பரப்பில்  சுமார் 300 டொல்பின்கள் ஒரு கூடுட்டமாக பாய்து செல்லும் காட்சி கடல் ஒடி ஒருவரின் கமராவில் பதிவாகியுள்ளது. 

போர்போசிங் என்றும் அழைக்கப்படும் இவ் டொல்பின்கள் தண்ணீரில் இருப்பதை விட காற்றில் அதிக நேரம் செலவிடுவதை விரும்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right