நீண்டகால நீர் திருட்டில் ஈடுபட்டுவந்த பிரபல ஹோட்டல் சுற்றிவளைப்பு 

Published By: Digital Desk 4

13 Aug, 2020 | 03:17 PM
image

திருகோணமலை 3 ஆம் கட்டை பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த பிரபல ஹோட்டல் ஒன்றின் நீர் திருட்டினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் அதிகாரிகள் நேற்று மாலை  7.00 மணியளவில் கண்டுபிடித்தனர்.

திருமண மண்டபம் மற்றும் அதனுடன் சேர்ந்த ஹோட்டலிலே இவ்வாறு நீண்ட காலமாக திருட்டு இணைப்பின் மூலம் நீர் திருப்பட்டு வருகின்றது.

ரகசிய முறைப்பாட்டின் அடிப்படையில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் சிறப்பு கணக்காய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது திருட்டு இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறப்பு கணக்காய்வு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

திருட்டு தொடர்பான குற்றச்சாட்டை குறித்த ஹோட்டலில் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதுடன் தண்டப் பணத்தினை தாம் செலுத்துவதாக தெரிவித்ததாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் உயர் அதிகாரி தெரிவித்ததுடன் தண்டப்பணம் தொடர்பான கணக்காய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13