இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ள பல அமைச்சர்கள்!

Published By: Vishnu

13 Aug, 2020 | 07:41 AM
image

புதிய அமைச்சரவையில் நேற்று பதவியேற்ற பல அமைச்சர்கள் இன்றைய தினம் தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

அதன்படி கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பல அமைச்சர்கள் இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இதனிடையே பல இராஜாங்க அமைச்சர்களும் இன்றைய தினம் அவர்களது கடமைகளை பொறுப்பேற்பார்கள்.

கண்டியில் நேற்றைய தினம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் 25 அமைச்சர்களும், 39 இராஜாங்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24