பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும்  நியமனம்

Published By: Digital Desk 4

10 Aug, 2020 | 07:24 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி சேதர செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ගාමිණී සෙනරත් අග්‍රාමාත්‍ය ලේකම් ධූරයට

அவர் தனது நியமனக் கடிதத்தினை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதிநிதியாகவும் கடமையாற்றிய காமினி செனரத் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான செனரத் 1984 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனி தொழிநுட்பத்தில் பட்டப்படிப்பினை பெற்றுள்ள அவர் வெளிநாட்டு கற்கைகளையும் பூர்த்தி செய்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36