கண்டி மடுல்கலை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.