பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்: நியூஸிலாந்து பயணம் - காரணம் இதுதான் !

Published By: J.G.Stephan

10 Aug, 2020 | 11:01 AM
image

தற்போது இடம்பெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் திடீரென விலகியுள்ள அவர் குடும்ப விவகாரம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்து செல்லவிருக்கிறார். 

நியூஸிலாந்தில் பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அவரது தந்தைக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் தற்போது வீட்டில் குணமாகிவருகிறார்.

பென் ஸ்டோக்ஸின் குடும்ப அந்தரங்கம் பாதுகாகப்பட வேண்டும் என்று பென் ஸ்டோக்ஸ் குடும்பம் சார்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் பென் ஸ்டோக்ஸை சிறந்த முறையில் ஆட விடவில்லை, முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ்  0, 9 என்ற ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார் .

இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், பென் சொந்த பிரச்சினை காரணமாக போட்டியில் இருந்த விலக நேரிட்டுள்ளது.

எனினும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. 

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக  ஜக் கிராலியா அல்லது சகலதுறை ஆட்டக்காரர் சாம் கரணாவை களமிறக்க முடிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58