மத்தளவுக்கான சிறப்பு விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் ஏசியா பிலிப்பைன்ஸ்

Published By: Vishnu

10 Aug, 2020 | 07:57 AM
image

எயார் ஏசியா பிலிப்பைன்ஸ், இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு மாலுமிகளை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

உலகளாவிய ரீதியில் மாலுமிகளை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை அமைந்துள்ளமையினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13 வெளிநாட்டு மாலுமிகளுடன் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் இ.சட் 28161 என்ற இந்த விமானம் இன்று 14 பிலிப்பனைன்ஸ் மாலுமிகளுடன் இங்கிருந்து பிற்பகல் 2.15 மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் புறப்படவுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் நாட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கப்பல்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் குழுவினரை மாற்றுவதற்கு வசதியான இடமாக இலங்கை சர்வதேச கப்பல் சமூகத்தின் மத்தியில் இந்த நடவடிக்கையின்  மூலம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் இறுதி வாரத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட திருப்பி அனுப்புதல் மற்றும் மாலுமிகள் குழு பரிமாற்ற விமானங்கள் மத்தளவிலிருந்து இயக்கப்படுகின்றன.

குழு மாற்றங்கள் இலங்கை சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39