9ஆவது பாராளுமன்றில் 11பெண் பிரதிநிதித்துவங்கள்: வடக்கு கிழக்கு மலையகத்தில் யாருமில்லை..!

Published By: J.G.Stephan

09 Aug, 2020 | 04:37 PM
image

(ஆர்.ராம்)
9ஆவது பாராளுமன்றத்தினை 11 பெண்களே பிரதிநித்துவப்படுத்தவுள்ளனர். தடைபெற்று நிறைவடைந்த தேர்தலில் பொதுஜனபெரமுனவின் சார்பில் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, பவித்திரா வன்னியாராச்சி, கீதா குமாரசிங்க, ரஜிக்கா விக்கிரமசிங்க, முடித்த டி சொய்ஸா, கோகிலா குணவர்த்தன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அக்கட்சிக்கு  கிடைக்கப்பெற்ற 17 தேசியப்பட்டியல் ஆசனங்களில்  இரண்டு சீதா ஆரம்பிபொல, மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலதா அத்துக்கோரள, ரோஹினி விஜயரத்ன ஆகியோர் தேர்தலில் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக டயானா கமகே அங்கத்துவத்தினைப்பெற்றுள்ளார்.

மேலும், தமிழர் அரசியல் விடுதலைப் போராட்ட பயணத்தில் துணைவர்களை இழந்த விஜகலா மகேஸ்வரன், அனந்தி சசிதரன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டிருந்தபோதும் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கு மலையகத்திலிருந்து இம்முறை எந்தவொரு பெண் அரசியல்வாதியும் வெற்றிபெற்று பாராளுமன்று செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38