உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் !

08 Aug, 2020 | 08:26 PM
image

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 61248 பேர் உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பில் 011-2784208, 011-2784537, 011-3188350, 011-3140314 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30