'96 ' பட புகழ் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பில் உருவான 'அண்ணாத்தே சேதி..' என்ற பாடல், மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது.
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப்படத்தில் விஜய்சேதுபதியுடன் அதிதி ராவ் ஹையாத்ரி, மஞ்சிமா மோகன், ஆர் பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்ற 'அண்ணாத்தே சேதி..' எனத் தொடங்கும் முதல் பாடல் அண்மையில் இணையத்தில் வெளியானது. இந்தப்பாடல் தற்போது வரை மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM