மாத்தறை மாவட்டத்தில் எந்தக் கட்சி அதிக ஆசனங்கள்?: இதோ விபரம் !

Published By: J.G.Stephan

06 Aug, 2020 | 08:24 PM
image

மாத்தறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

அதன்படி மாத்தறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி கிடைக்கப்பெற்ற வாக்குகளும் ஆசனங்களும் வருமாறு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 352,217 (73.63%) 06 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி  72,740 (15.22%) 01 ஆசனம்

தேசிய மக்கள் சக்தி JJB 37,065 (7.75%)

ஐக்கிய தேசியக் கட்சி UNP 7,631 (1.60%)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46