பொலநறுவை வரலாற்றில் மாற்றம் 

Published By: Sivakumaran

10 Jul, 2016 | 11:49 AM
image

பொலநறுவை நகர வரலாறு தொடர்பிலான புதிய கருத்தொன்றை தொல்பொருள் ஆய்வு சார்ந்த  ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

பொலநறுவ நகரத்தின் சுவர் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் நாணய உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பண்டைய இரும்பு அச்சு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, அனுராதபுர நாகரிகம் காணப்பட்ட  காலத்திலிருந்து பொலநறுவ நகரம் மேம்படுத்தப்பட்டு காணப்பட்டதை எதிர்காலத்தில் உறுதிபடுத்த முடியுமென அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50