பொலன்னறுவை மாவட்டம் - மெதிரிகிரிய தேர்தல் தொகுதி முடிவுகள்

Published By: J.G.Stephan

06 Aug, 2020 | 06:19 PM
image

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி தற்போது வெளியாகியுள்ள பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரிய தேர்தல் தொகுதி முடிவுகள்  வெளியாகியுள்ளது.

மெதிரிகிரிய தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 40,864

ஐக்கிய மக்கள் சக்தி SJB 12,811

தேசிய மக்கள் சக்தி  JJB 1,605

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,520

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்