எஸ்.எஃப். லொக்கா கொலை ; சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Published By: Vishnu

06 Aug, 2020 | 10:00 AM
image

பாதாள உலக குழு உறுப்பினர் ‘எஸ்.எஃப். லொக்கா’ என அழைக்கப்படும் எரோன் ரணசிங்க கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆராய்ந்த பின்னர் சந்தேக நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு அனுதாரபுரம் தலைமை நீதிவான் பிரசன்ன சமரசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதாள உலக குழு உறுப்பினர் எஸ்.எஃப். லொக்கா (வயது 33) நேற்று அனுராதபுரத்தின் தஹியாகம பகுதியில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஸ்.எஃப். லொக்காவுடன் வாகனத்தில் பயணித்த மேலும் ஒரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.எஃப். லொக்கா முக்கிய சந்தேக நபர் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47