அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்யும் அடைமழை காரணமாக  வயல்வெளிகள், வீதிகள்  தாழ்நிலப் பிரதேசங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.