பொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ !

05 Aug, 2020 | 04:21 PM
image

நாட்டின்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.  இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி இன்று மாலை 02 மணி வரையான நிலவரப்படி கொழும்பில் 51 வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 52 வீதமான வாக்குப்பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 58 வீதமான வாக்குப்பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 56 வீதமான வாக்குப்பதிவுகளும் காலி மாவட்டத்தில் 55 வீதமான வாக்குப்பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 52 வீதமான வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும் யாழ் மாவட்டத்தில் 56 வீதமான வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 வீதமான வாக்குப்பதிவுகளும் கண்டி மாவட்டத்தில் 55 வீதமான வாக்குப்பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப்பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 41 வீதமான வாக்குப்பதிவுகளும் வன்னி மாவட்டத்தில் 56 வீதமான வாக்குப்பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப்பதிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 53 வீதமான வாக்குப்பதிவுகளும் குருணாகல் மாவட்டத்தில் 55 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54