யானையின் கொழும்பு கோட்டையை மொட்டு கைப்பற்றியே தீரும்: சுசில் பிரேமஜயந்த

Published By: J.G.Stephan

30 Jul, 2020 | 02:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

யானை சின்னத்தின்  கொழும்பு கோட்டையை மொட்டு சின்னம்  இம்முறை  முழுமையாக கைப்பற்றும்.  ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கொழும்பு மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளை கூட பெறாது. நாடு தழுவிய ரீதியில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

  அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 2ம் திகதியுடன் நிறைவுப் பெறும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை  திட்டங்களை  தேர்தல்   பிரசாரமாக்கியுள்ளோம். எமது தேர்தல் பிரசாரங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளது.   அபிவிருத்திக்கான பொது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன   நாடு தழுவிய ரீதியில் அமோக வெற்றிப் பெறும்.  ஐக்கிய தேசிய கட்சியின்  கொழும்பு கோட்டையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  இம்முறை முழுமையாக கைப்பற்றும்.  ஐக்கிய தேசிய கட்சியின்   தலைவர் ரணில்  விக்ரமசிங்கவும்,  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாஸவும் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடுகிறார்கள். இருவரும்  30 சதவீத வாக்குகளை  கூட பெறமாட்டார்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கம்  தோற்றம் பெறுவது இன்றியமையாதது. நல்லாட்சி அரசாங்கம் போன்று  பயனற்ற அரசாங்கம் தோற்றம் பெற்றால் பாரிய  விளைவுகள் மீண்டும் தோற்றம் பெறும். என்பதை  மக்கள்  புரிந்துக் கொள்ள வேணடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13