தென் அவுஸ்­தி­ரே­லி­யாவில் பரோஸா பள்­ளத்­தாக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள செப்­பெல்ட்ஸ்பீல்ட் வைன் குடி­பான தொழிற்­சா­லைக்கு இள­வ­ரசர் சார்ள்ஸ{ம் அவ­ரது பாரியார் கமீலா சீமாட்­டியும் செவ்­வாய்க்­கி­ழமை விஜயம் செய்த போது, கமீலா அங்­கி­ருந்த கூர்­மை­யான கத்­தி­யொன்றை கையி­லெ­டுத்து வேடிக்­கை­யாக சார்ள்ஸை அச்­சு­றுத்­தியுள்ளார்.

<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/0Ycc9beKyuE" width="420"></iframe>