பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

27 Jul, 2020 | 06:35 AM
image

அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இன்று வரைறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அதன்படி தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று காலை பாடசாலைகளில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேற்கண்ட மூன்று தரங்களுக்குமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3,30 மணிவரை  இடம்பெறும். 

ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். 

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது. 

இதேவேதளை ஒக்டோபர் 09 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

அத்துடன் இவ் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாவதுடன்,  தரம் ஐந்து புலமைப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34