அமெரிக்காவில் சிறிய ரக விமனம் விபத்து ; 9 மாதக் குழந்தை உட்பட மூவர் பலி!

Published By: Vishnu

26 Jul, 2020 | 12:39 PM
image

அமெரிக்காவின், யூட்டா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஒன்பது மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

யூட்டா சால்ட் சால்ட் லேக் நகரப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஆறு பேருடன் பயணித்த விமானம் ஒன்று மோதியே இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது,

விபத்தில் ஒன்பது மாத பெண் குழந்தையொன்றும், விமானியும், பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக மேற்கு ஜோர்டான் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளங்களை பொலிஸார் உறுதிப்படுத்தாத நிலையில், காயமடைந்த ஒரு பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இரண்டு வயது குழந்தையும், 12 வயது சிறுமியும் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10