10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

Published By: Jayanthy

25 Jul, 2020 | 01:37 PM
image

இந்தியாவின் டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு நிலையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Police were contacted after the girl told a family member at the centre what had happened. Pictured: Indo Tibetan Border Police personnel walk past the Sardar Patel Covid are Centre on June 26

குறித்த சம்பவம் ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிக்கப்படும் அதேவேளை, சம்பவம் தொடர்பில்,  அதே தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் கடந்த வியாழனன்று கைதுசெய்யப்பட்டு  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A 14-year-old girl was allegedly been raped by a coronavirus patient in a bathroom in the Sardar Patel Covid Care Centre (pictured), in south Delhi, while his friend stood guard

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் 10,000 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த 14 வயது சிறுமியை, அந்த நிலையத்தின் கழிவறையில் வைத்து சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து  பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகும் வரை தனிமைப்படுத்தல் மையத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47