இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம் ; 55 பேர் கைது

Published By: Vishnu

24 Jul, 2020 | 01:24 PM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மத்திய ஜெருசலேமில் ஆயிரக் கணக்கானோர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 

போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் வெடித்தமையினால் இஸ்ரேலிய பொலிஸார், போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை பயன்படுத்தியுமுள்ளதுடன் 55 பேரை கைதுசெய்தும் உள்ளனர்.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை, கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் மோசமான கையாளுதல் முறைகளை சுட்டிக்காட்டியே, நெதன்யாகுவை பதவியலிருந்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17