புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாததையடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஹஜ் யாத்திரை முடிவை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தியாகத்திருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM