26ஆம் திகதி வெளியாகிறது 'காக்கைக் குஞ்சுகள்" குறுந்திரைப்படம்!

21 Jul, 2020 | 11:25 AM
image

ஈழத்து மண்ணின் மிக முக்கியமான அத்தியாவசிய தேவையை முதன்மைப்படுத்தி   காக்கைக்குஞ்சுகள் என்ற குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு 'படைப்பாளிகள் உலகம்"  என்ற யூடீயுப் இணைய பக்கத்தின் ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் இளம் கலைஞரான விமல்ராஜின்  இயக்கத்தில் இந்த குறுந்திரைப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே விமல்ராஜின்  இயக்கத்தில் உருவான பல குறுந்திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37