இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் எதனையும் இழக்காது சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருப்போம் - டக்ளஸ் 

Published By: Digital Desk 4

19 Jul, 2020 | 08:40 PM
image

இலங்கை  இந்திய ஒப்பந்தத்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் நாம் எதனையும் இழக்காது சுயநிர்ணய உரிமையை தற்போது பெற்று இருப்போம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

        

கிளிநொச்சி பளை பகுதியில் இன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் வாக்கு கேட்பது எனக்காக அல்ல உங்களுக்காக நாங்கள்  ஓர் காலத்தில் ஆயுதம் தூக்கினோம் காரணம் ஆயுத போராட்டத்தின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு பெற்று கொள்ளலாம் என்று ஆனால் அது பிழைத்துவிட்டது.

ஏன் என்றால் சகோதர இனத்தின் படுகொலை இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இயக்கங்களிற்குள் ஏற்பட்ட பிரச்சனைளை தீர்த்து கொண்ட முறைமை மூலமாக எமது போராட்டம் பலவீனம் அடைந்து திசை திரும்பி போய்விட்டது.             

அந்த வகையில் நாங்கள் இலங்கை  இந்திய ஒப்பந்தத்ததை ஏற்றுக்கொள்ளவேண்டி வந்தது அதனை நாங்கள்  பொன்னான வாய்ப்பாக தான்  கருதுகின்றோம். 

அன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்று இருக்கலாம் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தான் அனைத்தையும் தற்போது இழந்துள்ளோம். என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43